நடிகர் விக்ரம் ஆதரவு

img

கண்தான இயக்கத்திற்கு நடிகர் விக்ரம் ஆதரவு

சென்னையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனை, கோடம்பாக்கத்திலும் மற்றும் திருவொற்றியூரிலும் நவீன கண் சிகிச்சை மருத்துவமனைகளை தொடங்கியுள்ளது.